முந்தய பக்கம்

84 ஆவது பள்ளி ஆண்டு விழா

27 Feb 2026, 5:32 pm
84 ஆவது பள்ளி ஆண்டு விழா
<p><strong>84 ஆவது பள்ளி ஆண்டு விழா</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.27 இராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 84 வது ஆண்டு விழா தலைமை ஆசிரியர் செல்வ மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் தமிழரசி, சூசை அரசு உதவி ஆசிரியை சகாயசர் மிளா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.&#39;</p>
Share
FacebookXWhatsAppTelegram