முந்தய பக்கம்

முதல் நாளில் 8 லீக் ஆட்டங்கள் இரவு 8:30 மணிக்கு இந்தியா - சிலி பலப்பரீட்சை

27 Nov 2025, 3:26 pm
முதல் நாளில் 8 லீக் ஆட்டங்கள் இரவு 8:30 மணிக்கு இந்தியா - சிலி பலப்பரீட்சை
<p>முதல் நாளில் 8 லீக் ஆட்டங்கள் இரவு 8:30 மணிக்கு இந்தியா - சிலி பலப்பரீட்சை</p> <p>போட்டியின் தொடக்க நாளான வெள்ளியன்று 8 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஜெர்மனி - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் துவக்க ஆட்டம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அதே போல இரண்டாம் ஆட்டமும் மதுரையில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>ஜெர்மனி - தென் ஆப்பிரிக்கா நேரம் : காலை 9 மணி இடம் : ரேஸ்கோர்ஸ், மதுரை &nbsp;கனடா - அயர்லாந்து நேரம் : காலை 11.15 மணி இடம் : ரேஸ்கோர்ஸ், மதுரை &nbsp;அர்ஜெண்டினா - ஜப்பான் நேரம் : மதியம் 1:15 மணி இடம் : ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை ஸ்பெயின் - எகிப்து நேரம் : மதியம் 1:30 மணி இடம் : ரேஸ்கோர்ஸ், மதுரை நியூசிலாந்து - சீனா நேரம் : மதியம் 3:30 மணி இடம் : ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை &nbsp;பெல்ஜியம் - நமீபியா நேரம் : மதியம் 3:45 மணி இடம் : ரேஸ்கோர்ஸ், மதுரை &nbsp;ஓமன் - சுவிட்சர்லாந்து நேரம் : மாலை 5:45 மணி இடம் : ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram