முந்தய பக்கம்

அண்ணல் காந்தியடிகள் 78 ஆவது நினைவு தினம்

30 Jan 2026, 2:24 pm
அண்ணல் காந்தியடிகள் 78 ஆவது நினைவு தினம்
<p><strong>அண்ணல் காந்தியடிகள் 78 ஆவது நினைவு தினம்</strong></p> <p>அண்ணல் காந்தியடிகளின் 78 ஆவது நினைவு தினத்தையொட்டி ஜனவரி 30 அன்று கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். &nbsp;நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், தமிழ்நாடு மாநில மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram