மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 59வது வட்ட
4 Apr 2026, 4:02 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 59வது வட்ட கிளை உறுப்பினர் சி.தமிழ்ச்செல்வன் தந்தை டி.சின்னப்பா வெள்ளியன்று (ஏப்.3) காலமானார். அவருக்கு வயது 69. இந்திரா காந்தி நகரில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
