முந்தய பக்கம்

இந்திய மாணவர் சங்கத்தின் 56 ஆவது அமைப்பு

31 Dec 2025, 3:37 pm
இந்திய மாணவர் சங்கத்தின் 56 ஆவது அமைப்பு
<p>இந்திய மாணவர் சங்கத்தின் 56 ஆவது அமைப்பு தினம், ஈரோடு தாலுகா, ஊனாத்திபுதூரில் செவ்வாயன்று கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூ.தசரதன், செயலாளர் பரத்பாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரத்பாசு, மனோகர், வசந்த், திபாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram