முந்தய பக்கம்

56 ஆவது சிஐடியு அமைப்பு தின கொண்டாட்டம்

30 May 2026, 11:49 pm
56 ஆவது சிஐடியு அமைப்பு தின கொண்டாட்டம்
<p><strong>56 ஆவது சிஐடியு அமைப்பு தின கொண்டாட்டம்</strong></p><p>கோவை, மே 30- 56 ஆவது சிஐடியு அமைப்பு தினம் சனியன்று கொண்டாடப்பட் டது. 56 ஆவது சிஐடியு அமைப்பு தினம் மற்றும் கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க நிகழ்வு சனி யன்று, சுந்தராபுரத்தில் நடைபெற் றது. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வம் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் பெயர் பலகை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில், சங்க பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று கணபதி இன்ஜினி யரிங் சங்க அலுவலகத்தில் சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற அமைப்பு தின விழா வில், மாவட்டத் தலைவர் கே.மனோ கரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்தி ரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தோழர் கே.ரமணி அவர் களின் உருவப்படத்திற்கு சிஐடியு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சேலம் சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு மாவட்டக்குழு அலுவலகமான விபிசி நினைவகத்தில் நடைபெற்ற சிஐடியு அமைப்புதின நிகழ்விற்கு, சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ். கே.தியாகராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார் சிறப்புரையாற்றினார். இதில், தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க பணிமனை ஊழி யர்கள் சிஐடியு தமிழ்நாடு மாநில குழு விற்கான நிதிகளை வழங்கினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், பொருளாளர் வி.இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்த கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram