முந்தய பக்கம்

கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை: 5 வயது சிறுவனுக்கு பாராட்டு

9 Nov 2025, 2:37 pm
கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை: 5 வயது சிறுவனுக்கு பாராட்டு
<p><strong>கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை: 5 வயது சிறுவனுக்கு பாராட்டு</strong></p> <p>சென்னை: விருது நகர் மாவட்டம், பி.புதுப் பட்டியைச் சேர்ந்த 5 &nbsp;வயது சிவ்விஷ்ணு உள் ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் ஆப்பி ரிக்கக் கண்டத்தின் மிக &nbsp;உயரமான கிளிமாஞ் சாரோ உஹுரு சிகரம் &nbsp;ஏறி சாதனை படைத்துள்ள னர். &nbsp;எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப்பெண் முத்தமிழ்செல்வி தலை மையில் இந்த அணி நவம்பர் 5 ஆம் தேதி ஏறத் துவங்கி, 5,895 மீட்டர் உயரமுள்ள சிகரத்தின் உச்சியை அடைந்தது. உலகத்திலேயே 5 வய தில் கிளிமாஞ்சாரோ சிக ரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார் சிவவிஷ்ணு. வர லாற்றில் முதன் முறை யாக 5 சிறுவர்கள் உட்பட &nbsp;10 தமிழர்கள் பெற்றோர் களுடன் சேர்ந்து இச்சிக ரம் ஏறியது குறிப்பிடத் தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram