5 அம்ச தொழில் பயிற்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...
21 Jan 2026, 3:58 pm
<p><strong> 5 அம்ச தொழில் பயிற்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...</strong></p>
<p>தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் புதனன்று (ஜன. 21) கிளைத் தலைவர் சு. சரவணன் தலைமையில் ராணிப்பேட்டை தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் மதிய உணவு நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் தே. சாலமோன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எழில் இளம் வழுதி, செயலாளர் பர்சில வான சாஸ்திரி, நில அளவை துறை மாநில பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இறுதியாக ரே. வெங்கடேசன் நன்றி கூறினார்.</p>
