குளியலறைக்குள் 5 அடி நீள சாரைப்பாம்பு மீட்பு
7 May 2026, 2:04 am
<p><strong>குளியலறைக்குள் 5 அடி நீள சாரைப்பாம்பு மீட்பு</strong></p><p>கோவை, மே 6- கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக் குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரைப்பாம்பு மீட்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலை யில், ஈரப்பதமான இடம் தேடி பாம்பு போன்ற உயிரினங்கள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம், கணு வாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் ஒரு வீட் டின் குளியலறைக்குள் சுமார் 5 அடி நீள மஞ் சள் சாரை பாம்பு (விஷமற்றது) பதுங்கி இருந் தது. அதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் அங்கு வந்தவர் கள் பாம்பை பத்திர மாக மீட்டு, வனப்பகு திக்குள் விடுவித்தனர். வெயில் காலம் என்ப தால், இதுபோன்று உயிரினங்கள் ஈரப்ப தம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரக்கூடும் என்பதால், வீடு மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்தி ருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.</p>
