முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு!

17 Mar 2026, 5:07 am
தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு!
<p>தங்கம் விலை சவரன் ரூ.1,17,200க்கு விற்பனையாகிறது<br /> சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 14,650க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனையாகிறது.<br /> சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram