முந்தய பக்கம்

4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்

9 Apr 2026, 5:30 am
4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்
<p><strong>4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்</strong></p><p>சென்னை, ஏப். 8 - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி, பி.எட், மற்றும் பி.ஏ, பி.எட், படிப்புகள் 2028-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கடந்த 2025 செப்.12 அன்று வெளியிட்ட புதிய அறிவிப்பு மற்றும் 2025 ஜூன் 3 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் படி இந்த படிப்பின் புதிய மாணவர் சேர்க்கை இனி அனுமதிக்கப்படாது என்று கூறிருப்பதும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், விதிகளை மீறி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram