முந்தய பக்கம்

4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்

9 Apr 2026, 5:30 am
4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்

4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதனால் நடப்பு கல்வியாண்டில் சேரவிருந்த மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விளக்கங்களை கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram