முந்தய பக்கம்

தில்லியில் தீவிபத்து பெண் உட்பட 4 பேர் பலி

30 Nov 2025, 3:38 pm
தில்லியில் தீவிபத்து பெண் உட்பட 4 பேர் பலி
<p><strong>தில்லியில் தீவிபத்து பெண் உட்பட 4 பேர் பலி</strong></p> <p>தெற்கு தில்லியின் டைக்ரி பகு தியில் சனியன்று மாலை 4 மாடி கட்டிடத்தின் தரைத்தளத் &nbsp;தில் உள்ள ஒரு காலணி கடையில் திடீ ரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டி டத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 3 பேர் &nbsp;சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 2 பெண்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயி ரிழந்தார். இறந்தவர்கள் கட்டிடத்தின் உரிமை யாளர் சதேந்தர் என்ற ஜிம்மி (38) மற்றும் &nbsp;அவரது சகோதரி அனிதா (40) என அடை யாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இரு வரின் விவரங்கள் இன்னும் தெரிய வில்லை. காயமடைந்த பெண் மம்தா (40) 25% சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை &nbsp;பெற்று வருகிறார். அவர் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என செய்திகள் வெளி யாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram