38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு
22 Nov 2025, 4:09 pm
<p><strong>38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு </strong></p>
<p>சென்னை: கடலூர் மாவட்டம், காட்டு மன் னார்கோவில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வரு வாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்க ளின் பாசனப் பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக விவ சாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்போது அதற்கான அரசாணை வெளியி டப்பட்டுள்ளது.</p>
