முந்தய பக்கம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை

8 Apr 2026, 5:30 am
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை
<p><strong>சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை</strong></p><p>வந்தவாசி, ஏப். 7: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். அம்பேத்குமாரை ஆதரித்து, வந்தவாசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.</p><p>கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர். வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திமுக வேட்பாளரை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram