முந்தய பக்கம்

வடசென்னை மாவட்டக்குழு சார்பில் 31 லட்சம் தேர்தல் நிதி

25 Feb 2026, 3:22 pm
வடசென்னை மாவட்டக்குழு சார்பில் 31 லட்சம் தேர்தல் நிதி
<p><strong>வடசென்னை மாவட்டக்குழு சார்பில் 31 லட்சம் தேர்தல் நிதி</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி தலைமையில் செவ்வாயன்று (பிப். 24) ஓட்டேரியில் நடைபெற்றது. மக்களிடம் வசூலிக்கப்பட்ட 31 லட்சம் ரூபாயை செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் வழங்க அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.லோகநாதன், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார் ஆகியோர் உள்ளனர். கொளத்தூர் பகுதிச் செயலாளர் என்.கோபி நன்றி கூறினார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram