முந்தய பக்கம்

குஜராத்தில்  விஷவாயு தாக்கி  3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

7 Mar 2026, 2:36 pm
குஜராத்தில்  விஷவாயு தாக்கி  3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
<p><strong>குஜராத்தில் &nbsp;விஷவாயு தாக்கி &nbsp;3 தொழிலாளர்கள் உயிரிழப்பு</strong></p> <p>பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் சூரத் நகரில் உள்ளது &lsquo;நியூ பாராஸ் டையிங் மில்&rsquo; என்ற ஜவுளி பதப்படுத்தும் சாய ஆலை. இந்த ஆலையில் வெள்ளியன்று இரவு சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலா ளர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக ஆழமான ரசாயனத் தொட்டிக்குள் இறக்கப்பட்டுள்ளனர். 4 பேரும் பாது காப்பு உபகரணங்கள் இன்றி தொட் டிக்குள் இறங்கியதால், விஷவாயு தாக்கி 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரு வரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்த அன்கிட் குமார் (19), சோனு குமார் பஸ்வான் (22), சந்தீப் குமார் பஸ்வான் (22) ஆகிய மூவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். &nbsp;ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மர ணங்களுக்குக் காரணம் என்று உறவி னர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram