முந்தய பக்கம்

தோழர் என்.சங்கரய்யாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்

15 Nov 2025, 4:09 pm
தோழர் என்.சங்கரய்யாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்
<p><strong>தோழர் என்.சங்கரய்யாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்</strong></p> <p>விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் என்.சங்கரய்யாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (நவ.15) சிபிஎம் வட சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ்குமார்,மூத்த உறுப்பினர் ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram