முந்தய பக்கம்

28ஆவது பெய்ஜிங் சர்வதேச அறிவியல் தொழில்பொருட்காட்சி

16 May 2026, 8:01 pm
28ஆவது பெய்ஜிங் சர்வதேச அறிவியல் தொழில்பொருட்காட்சி
<p>28ஆவது பெய்ஜிங் சர்வதேச அறிவியல் தொழில்பொருட்காட்சி பெய்ஜிங் மாநகரில் மே 8ஆம் நாள் துவங்கி 3 நாட்கள் நீடித்தது. இப்பொருட்காட்சியில் 800க்கும் மேற்பட்ட சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் அமைப்புகளும் பங்கெடுத்தன.</p>
Share
FacebookXWhatsAppTelegram