முந்தய பக்கம்

விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட 281 சத்துணவு பணியாளர்கள் கைது

20 Jan 2026, 2:46 pm
விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட  281 சத்துணவு பணியாளர்கள் கைது
<p><strong>விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட &nbsp;281 சத்துணவு பணியாளர்கள் கைது</strong></p> <p>விருதுநகர், ஜன.20- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். &nbsp; &nbsp; தமிழ்நாடு அரசு, சத்துணவு ஊழி யர்களுக்கு கால முறை ஊதியம், குடும்பப் &nbsp;பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் &nbsp;நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் &nbsp;போராட்டம் நடத்தினர். இந்நிகழ்விற்கு &nbsp;மாவட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை &nbsp;தாங்கினார். &nbsp; இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட &nbsp; 4 ஆண்கள் உள்பட 281 பேரை போலீசார் &nbsp;கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram