காரில் கடத்தப்பட்ட 275 கிலோபுகையிலைப் பொருட்கள் பறிமுதல்
21 Aug 2026, 1:26 am
<p><strong>காரில் கடத்தப்பட்ட 275 கிலோபுகையிலைப் பொருட்கள் பறிமுதல்</strong></p><p>திருவண்ணாமலை, ஆக 20-திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், தடைசெய்யப்பட்ட 275 கிலோ புகை</p><p>யிலைப் பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்தவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
