முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே வாலிபர் சங்கம் சார்பில் 21-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

18 Jan 2026, 4:50 pm
சிதம்பரம் அருகே வாலிபர் சங்கம் சார்பில்  21-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா
<p><strong>சிதம்பரம் அருகே வாலிபர் சங்கம் சார்பில் &nbsp;21-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா</strong></p> <p>சிதம்பரம், ஜன 18- சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட எண்ணநகரம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 21-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்க நிர்வாகி பரத்வாஜ் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் &nbsp;சமத்துவ பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை கொடியேற்றி துவக்கி வைத்து பேசினார். &nbsp; &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் வாஞ்சிநாதன், &nbsp;கீரப்பாளையம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் செல்லையா, &nbsp;வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வினோத்குமார், &nbsp;மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, &nbsp;விவசாய சங்க ஒன்றிய துணை தலைவர் சிவராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் நெடுஞ்சேரலாதன், வாலிபர் சங்க கீரைப்பாளையம் ஒன்றிய நிர்வாகி கள் சதீஷ்குமார், கவியரசன், ஸ்ரீதர், சிபிஎம் கிளைச் செயலாளர் மாயவேல், சோமசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகாஷ், சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram