முந்தய பக்கம்

மேற்கு ஆசிய போரால் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் 2,000 கார்கள்

10 Mar 2026, 3:25 pm
மேற்கு ஆசிய போரால் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் 2,000 கார்கள்
<p><strong>மேற்கு ஆசிய போரால் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் 2,000 கார்கள்</strong></p> <p>சென்னை, மார்ச் 10- மேற்கு ஆசிய போர் காரணமாக சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 2,000 ஹூண்டாய் கார்கள் மீண்டும் சென்னைத் துறைமுகத் திற்கே கொண்டுவரப்பட வாய்ப்புள் ளது என செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த கார்கள் இலங்கை யின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக மேற்கு ஆசிய நாடு களுக்குச் செல்லவிருந்தன. ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, கப்பல் நிறுவனங்கள் கார்களை திருப்பி கொண்டு வர உள்ளதாக அறிவித்துள் ளன. வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப் பட்ட சுமார் 4,000 கன்டெய்னர்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் 1,800 கன்டெய்னர்கள் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டவை ஆகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram