நகரங்களுக்கு இடையிலான பேருந்துக்கு 19.5 டன் பேருந்து
10 Dec 2025, 4:08 pm
<p><strong>நகரங்களுக்கு இடையிலான பேருந்துக்கு 19.5 டன் பேருந்து </strong> </p>
<p>சென்னை, டிச.10- நாட்டில் வேகமாக வளரும் நகரங்களுக்கிடையேயான போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட BB1924 என்ற கனரகப் பேருந்தை (19.5 டன் மொத்த எடை) பாரத் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக சுமை தாங்கும் திறன், குறைக்கப்பட்ட இயக்கச் செலவுகள் மற்றும் மேம்பட்ட பயணிகள் வசதி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பேருந்துச் சந்தை 2030 வரை 5.36% சிஏஜிஆர் விகிதத்தில் வளர்ந்து வரும் நிலையில், இந்த புதிய சேசிஸ், பிரீமியம் பிரிவில் பாரத் பென்ஸை நிலைநிறுத்தும். இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் ஆண்டமுத்து பொன்னுசாமி, கூறுகையில், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றுடன் நகரப் போக்குவரத்தில் நம்பகத்தன்</p>
