முந்தய பக்கம்

ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

20 Mar 2026, 7:16 am
ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
<p>ஹரியானாவில் 18-45 வயதுடைவர்களில் இதய செயலிழப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கு வகையில் அதிகரித்துள்ளது<br /> ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.<br /> அரசின் புள்ளி விவரப்படி 2020 - 2,394 பேரும், 2021 - 3,188 பேரும், 2022ஆம2,796 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,886 பேரும், 2024ஆம் ஆண்டில் 3,063 பேரும், 2025ஆம் ஆண்டில் 3,255 பேரும் ஜனவரி 2026இல் 391 இறப்புகள் பதிவாகியுள்ளனர்<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram