முந்தய பக்கம்

தோழர் எஸ்.பெரியசாமி 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி

21 Nov 2025, 2:51 pm
தோழர் எஸ்.பெரியசாமி 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி
<p><strong>தோழர் எஸ்.பெரியசாமி 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி</strong></p> <p>&nbsp;திருவல்லிபுத்தூர், நவ.21- &nbsp;கைத்தறி நெசவாளர்களின் பட்டினி பட்டாள போராட்ட தளபதி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் எஸ். பெரியசாமி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி &nbsp;திருவில்லி புத்தூரில் நவம்பர் 21 அன்று நடை பெற்றது. சிஐடியு சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் திருமலை தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் கே அர்ஜூணன், மாவட்டச் செயலாளர் அ. குருசாமி சிஐடியு மாவட்ட செயலாளர் &nbsp;பி.என். தேவா ஆகியோர் &nbsp;உரையாற்றினர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram