தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு!
27 Feb 2026, 5:19 am
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 14,900-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.<br />
அதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனையாகிறது.</p>
