முந்தய பக்கம்

வாக்குத் திருட்டுக்கு எதிராக ஜார்க்கண்டில்  16 லட்சம் கையெழுத்து

10 Nov 2025, 2:46 pm
வாக்குத் திருட்டுக்கு எதிராக ஜார்க்கண்டில்  16 லட்சம் கையெழுத்து
<p><strong>வாக்குத் திருட்டுக்கு எதிராக ஜார்க்கண்டில் &nbsp;16 லட்சம் கையெழுத்து</strong></p> <p>நாடு முழுவதும் மக்களின் தீவிர எதிர்ப்பலையை மீறியும், வாக்குத் திருட்டு மூலமாக பாஜக மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் நீடித்து வருகிறது என ஆதாரங்களுடன் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநி லத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக &nbsp;16 லட்சம் கையெழுத்து சேகரிக்கப்பட் டுள்ளது. ஜார்க்கண்ட் காங்கிரஸ் பிரிவு &nbsp;வாக்குத் திருட்டுக்கு எதிராக 81 தொகுதிகளி லும் மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தில் &nbsp;மக்கள் பிரம்மாண்ட ஆதரவு தெரி வித்துள்ளனர். இதுதொடர்பாக ஜார்க் &nbsp;கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹதோ &nbsp;கமலேஷ் கூறுகையில்,&rdquo;பண்டிகைகள் மற்றும் பல்வேறு தடைகள் இருந்த போதி லும், வாக்குத்திருட்டுக்கு எதிராக பொது மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram