முந்தய பக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

10 hours before
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய  நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை, ஆக. 7 -சென்னை உயர்நீதிமன்ற த்திற்கு, 15 புதிய நீதிபதிகளை நியமித்து, குடியரசுதலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி மாவட்ட நீதிபதிகளாக இருந்த பி.முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள்சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என். குணசேகரன் ஆகியோரும், வழக்கறிஞர்களாக இருந்த என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், என். திலீப்குமார், ஏ.மனோகரன், கே. கோவிந்தராஜன், ரஜ்னீஷ் பத்தியில் ஆகியோரும்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram