முந்தய பக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில்  15,86,653 வாக்காளர்கள்

23 Feb 2026, 5:35 pm
விழுப்புரம் மாவட்டத்தில்  15,86,653 வாக்காளர்கள்
<p><strong>விழுப்புரம் மாவட்டத்தில் &nbsp;15,86,653 வாக்காளர்கள்</strong></p> <p>விழுப்புரம், பிப்.23- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி களில் 15 லட்சத்து, 86 ஆயிரத்து, 653 வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் &nbsp;அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திங்களன்று (பிப். 23)வாக்காளர் இறுதிப்பட்டியலை வெளியிட்டார், செஞ்சி தொகுதியில் 1,19,278 ஆண் வாக்காளர்களும், 1,21,651 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 28 பேரும் என &nbsp;2,40,957 வாக்காளர்களும், மயிலம் தொகுதியில் 1 ,03,451 ஆண் வாக்காளர்களும், 1,04,195 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 19 பேர் என 2 லட்சத்து 7 ஆயிரத்து,665 வாக்கா ளர்களும், திண்டிவனம் தனித் தொகுதியில் 1,06,762 &nbsp;ஆண் வாக்காளர்களும், 1,10,836 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 11 பேரும் என 2,17,609 வாக்காளர்களும், வானூர் தனித் தொகுதியில் 1,01.938 ஆண் வாக்காளர்களும், 1,06,30 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 16 பேர் என 2,07,984 வாக்காளர்களும், விழுப்புரம் தொகுதியில் 1,18,786 ஆண் வாக்காளர்களும், 1,25,218 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 76 பேர் என 2,44,80 வாக்காளர்களும், விக்கிர வாண்டி தொகுதியில் 1,12,50 ஆண் வாக்காளர்களும், 1,15,276 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 29 பேர் என 2,27,355 வாக்காளர்களும், திருக்கோவிலூர் தொகுதி யில் 1,21,23 ஆண் வாக்காளர்களும், 1,19,948 பெண் வாக்கா ளர்களும், மற்றவர்கள் 32 பேர் என 2,41,3 வாக்காளர்களும் என &nbsp;மாவட்டத்தில் 7,83,288 ஆண் வாக்காளர்களும், 8,03,154 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 211 பேர் என மொத்தம் 1,86,653 &nbsp;வாக்காளர்கள் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram