முந்தய பக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14

20 Jan 2026, 2:46 pm
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14
<p><strong>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14 </strong></p> <p>ஆவது அகில இந்திய மாநாடு ஜன.25 - 28 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் &nbsp;நடைபெறவுள்ளது. இதையொட்டி, தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் அருகே, 14 ஆவது மாநாட்டை நினைவுபடுத்தும் வகை யில் 14 கொடிகள் செவ்வாயன்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, தலைவர் ஏ.ஜெயா, பொருளாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram