முந்தய பக்கம்

மாவோயிஸ்டுகள் என  14 பேர் சுட்டுக்கொலை பாஜக ஆளும் சத்தீஸ்கர்

3 Jan 2026, 2:20 pm
மாவோயிஸ்டுகள் என  14 பேர் சுட்டுக்கொலை பாஜக ஆளும் சத்தீஸ்கர்
<p><strong>மாவோயிஸ்டுகள் என &nbsp;14 பேர் சுட்டுக்கொலை பாஜக ஆளும் சத்தீஸ்கர்</strong></p> <p>மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் சனியன்று காலை பாதுகாப்புப் படை யினர் நடத்திய தாக்குதலில் மாவோ யிஸ்டுகள் என 14 பேர் கொல்லப்பட்டனர். சுக்மாவில் &nbsp;12 பேரும், பிஜப்பூரில் நடை பெற்ற மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலை வரான மங்டு (சுக்மா மாவட்ட கோண்டா &nbsp;பகுதி கமிட்டி செயலாளர்) மற்றும் ஹுங்கா மட்காம் ஆகியோரும் அடங்கு வர் என &nbsp;சிஆர்பிஎப் அறிக்கை மூலம் தக வல்கள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram