முந்தய பக்கம்

2ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த எஸ். சந்தியாவுக்கு மாதர் சங்கம் பாராட்டு

11 May 2026, 12:47 am
2ஆம் வகுப்பு  தேர்வில் சாதனை படைத்த எஸ். சந்தியாவுக்கு மாதர் சங்கம் பாராட்டு
<p><strong>12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த எஸ். சந்தியாவுக்கு மாதர் சங்கம் பாராட்டு</strong></p><p>12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 595 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சந்தியாவுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஹேமாவதி உள்ளிட்டோர் புத்தகம் பரிசளித்து பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram