முந்தய பக்கம்

உதகையில் 128 ஆவது மலர் கண்காட்சி தொடக்கம்

19 May 2026, 9:12 pm
உதகையில் 128 ஆவது  மலர் கண்காட்சி தொடக்கம்
<p><strong>உதகையில் 128 ஆவது மலர் கண்காட்சி தொடக்கம்</strong></p><p>உதகை, மே 19- நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர் கண்காட்சி திங்கள் கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு ‘தமிழ்நாட்டின் பாரம் பரியமும் பண்பாடும் பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் மற்றும் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட செடி களைக் கொண்டு பல் வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 1,14,000 கார்சன் மலர்களால் வடி வமைக்கப்பட்ட சென்னை மத்திய ரயில் நிலைய வடிவம், திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மை மற்றும் ஐந்திணை மலர் வடி வங்கள் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப் பட்டுள்ளன. இக்கண் காட்சி மே 28 வரை நடை பெறவுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram