முந்தய பக்கம்

மேற்கு ஆசியாவில் இருந்து மேலும் 1,200 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

3 Apr 2026, 5:30 am
மேற்கு ஆசியாவில் இருந்து மேலும் 1,200 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
<p><strong>மேற்கு ஆசியாவில் இருந்து மேலும் 1,200 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்</strong></p><p>புதுதில்லி, ஏப். 2 - போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.</p><p>வியாழனன்று ஈரானிலிருந்து 245 மாணவர்கள் உள்பட சுமார் 1,200 இந்தியர்கள் ஏர்-இந்தியா விமானங்கள் மூலம் புதுதில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் உதவி செய்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram