முந்தய பக்கம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 1,000 பேருந்து

31 Mar 2026, 4:50 pm
சென்னை மாவட்டத்தில் உள்ள 1,000 பேருந்து
<p>சென்னை மாவட்டத்தில் உள்ள 1,000 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் &ldquo;நம்ம தங்கா&rdquo; எனும் காகம் சின்னத்தை மையப்படுத்தி தேர்தல் நாள் விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள தண்டையார்பேட்டை பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் &ldquo;என் வாக்கு, என் உரிமை&rdquo; விழிப்புணர்வுப் பதாகை அமைக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram