முந்தய பக்கம்

அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

11 Apr 2026, 5:30 am
அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

மடத்துக்குளம் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் உறுதி உடுமலை, ஏப். 10- மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெள்ளியன்று சங்கரராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு 5 பேரூராட்சிகளில், கொமரலிங்கத்தில் மட்டுமே 100 நாள் வேலைத் திட்டம் அமலில் உள்ளது. மீதமுள்ள தளி, சங்கரராமநல்லூர், மடத்துக்குளம், கணியூர் ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, கலைஞர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். அமராவதி பாசனக் குளிரூட்டிகள் சீர் செய்யப்பட்டு, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். உடுமலை-புளி சாலை அகலப்படுத்தப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram