முந்தய பக்கம்

100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அழிப்பு

7 May 2026, 9:03 pm
100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த  போதைப்பொருட்கள் அழிப்பு
<p><strong>100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அழிப்பு</strong> </p><p> ஆப்கானிஸ்தானில் 100 ஏக்கர் பரப்பள வில் போதைப்பொருட்கள் தயாரிப்பதற்காக பயிரிடப் பட்டிருந்த கசகசா, ஹசிஷ் உள்ளிட்ட சட்டவிரோதப் பயிர்கள் அழிக்கப்பட்டுள் ளன. அந்நாட்டில் பல பகுதிகளில் ரகசியமாக போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்நிலையில் பாக்லான் மாகாணத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் இந்த தாவரங்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத போதைப்பொருள் பயிரிடுபவர்கள், உற்பத்தி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram