முந்தய பக்கம்

வாரிசு பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்க!

5 Nov 2026, 11:48 pm
வாரிசு பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்க!

வாரிசு பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்க!

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்தார். அப்போது, போக்குவரத்துக் கழகங்களில் வாரிசு அடிப்படையிலான பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பின்போது, சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் சுரேஷ்குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram