முந்தய பக்கம்

மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சேலம்

26 Sept 2026, 1:21 am
மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சேலம்
<p>மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சேலம், சீரங்கம்பாளையம் பகுதியிலுள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு சங்க தலைவர்கள்ஆர்.சீனிவாசன், சி.செந்தில்குமார், கே.தணிகாசலம் தலைமை வகித்தனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்ஹரிகரன், ஒப்பந்த ஊழியர் சங்க செயலாளர் செல்வம், ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் இ.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram