முந்தய பக்கம்

புதுச்சேரியில் 'கோட்டை நொறுங்கியது' புத்தக வெளியீட்டு விழா!

26 Mar 2026, 2:46 pm
புதுச்சேரியில் 'கோட்டை நொறுங்கியது' புத்தக வெளியீட்டு விழா!
<p><strong>புதுச்சேரியில் &#39;கோட்டை நொறுங்கியது&#39; புத்தக வெளியீட்டு விழா!</strong></p> <p>புதுச்சேரி, மார்ச் 26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. &nbsp;சங்கத்தின் புதுச்சேரி தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எழுத்தாளர் ப.மாரியப் பன் எழுதிய &#39;புதுச்சேரியில் கோட்டை நொறுங்கியது&#39; என்ற நூலை எழுத்தாளர் அஜித் வெளியிட்டார். பாவலர் சண்முக சுந்தரம் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கி னர். சண்முகசுந்தரம், மணி கலியமூர்த்தி, ஜோதி சங்கர், ரமேஷ் பைரவி லெனின் பாரதி மற்றும் செயலாளர் பச்சையம்மாள் ஆகியோர் &nbsp;வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் சிவ.ஜெகதீசன் நூல் அறிமுக உரையை நிகழ்த்தினார். &nbsp;நூலின் ஆசிரியர் ப.மாரியப்பன் ஏற்புரை வழங்கினார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரியின் பொருளாளர் &nbsp;பக்தவச்சலம் &nbsp;நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram