தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

உலகம்

தீக்கதிர் உலக செய்திகள்

2 Oct 2026, 9:00 pm • Update

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸுக்கு எதிரான வழக்கை நடத்திய அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜேசன் ஏ. ரிச்மேன் அவ்வழக்கிலிருந்து விலகியுள்ளார்.

தீக்கதிர்  உலக செய்திகள்

கால நிலை மாற்றத்தால் 5 ஆண்டுகளில் 20 சதவிகித பனிப்பாறைகள் அழிவு

2 Oct 2026, 8:59 pm • Update

காலநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீத பனிப்பாறைகள் அழிந்துள்ளன. வெப்ப அலை மற்றும் குறைந்த பனிப்பொழிவே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கால நிலை மாற்றத்தால் 5 ஆண்டுகளில் 20 சதவிகித பனிப்பாறைகள் அழிவு

கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

1 Oct 2026, 10:06 pm • Update

பிரான்சில் கல்விச் சூழலை மேம்படுத்தவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறை ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

தானியங்கி போர் கட்டளையகம் அமெரிக்காவின் ஆபத்தான நகர்வு

1 Oct 2026, 10:03 pm • Update

அமெரிக்கா ஏஐ மூலம் இயங்கும் தானியங்கி போர் கட்டளையகத்தை உருவாக்குகிறது. எலான் மஸ்க் இதற்கு தலைமை தாங்குவார். ராணுவ ஜெனரல்கள் எண்ணிக்கை 20% குறைக்கப்படும் என பீட் ஹெக்செத் கூறினார்.

தானியங்கி போர் கட்டளையகம் அமெரிக்காவின் ஆபத்தான நகர்வு

தீக்கதிர் உலக செய்திகள்

30 Sept 2026, 10:47 pm • Update

நாஜி கட்சிக்குத் தடை : சமூக ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
ஜெர்மனியின் தீவிர வலதுசாரியும் நாஜி ஆதரவுக் கட்சியுமான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’-யை தடை செய்ய வேண்டும் என சமூக ஜனநாயகக்கட்சி வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் துவக்கத்தில்

தீக்கதிர்  உலக செய்திகள்

‘செயற்கை நுண்ணறிவு பிரச்சனைகளை விவாதிக்கும்’ அமெரிக்கா - சீனா

29 Sept 2026, 9:12 pm • Update

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆபத்துகளைக் கையாள அமெரிக்காவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. மனித நலனை மையமாகக் கொண்டு இத்தொழில்நுட்பம் செயல்பட வேண்டும் என ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

‘செயற்கை நுண்ணறிவு பிரச்சனைகளை விவாதிக்கும்’ அமெரிக்கா - சீனா

தீக்கதிர் உலக செய்திகள்

29 Sept 2026, 8:16 pm • Update

ஈரான் சொத்துக்களை விடுவிக்க முடியாது-டிரம்ப்
ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை குறைப்பதாகவும் அந்நாட்டின் முடக்கப்பட்ட நிதியை வழங்கவும் ‘டிரம்ப்’

தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

28 Sept 2026, 9:51 pm • Update

பிரிக்ஸ் ஃபேஷன் மாநாடு : ரஷ்யாவில் துவங்கியது
60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஃபேஷன் துறை நிபுணர்களை ஒருங்கிணைக்கும் 4 ஆவது ‘பிரிக்ஸ்+ ஃபேஷன் மாநாடு’ செப்டம்பர் 28 அன்று ரஷ்யாவில் துவங்கியது. ஆடை

தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

26 Sept 2026, 10:47 pm • Update

கம்யூனிஸ்ட் வேட்பாளர் தகுதி நீக்கம்: இஸ்ரேலுக்கு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஏதென்ஸ்,செப்.26-இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரபு அரசியல் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் போட்டியிட அந்நாட்டு நாடாளுமன்றம் தடை

தீக்கதிர்  உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறக்கத் தயார்: ஈரான்

26 Sept 2026, 5:57 pm • Update

அமெரிக்கா குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் 7 நாட்களில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கத் தயார் என ஈரான் தெரிவித்துள்ளது. கத்தார் மூலம் இந்தத் திட்டம் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறக்கத் தயார்: ஈரான்

நாங்கள் போரை விரும்பவில்லை அமெரிக்காவின் முடிவில் தான் உள்ளது : மசூத் பெசெஷ்கியான்

25 Sept 2026, 8:02 pm • Update

நாங்கள் போரை விரும்பவில்லை, போர் நிறுத்தம் என்பது அமெரிக்கா எடுக்கும் முடிவில் தான் உள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஈரான் பணியாது என்றும் அவர் கூறினார்.

நாங்கள் போரை விரும்பவில்லை   அமெரிக்காவின் முடிவில் தான் உள்ளது :  மசூத் பெசெஷ்கியான்

நேபாள வெள்ளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

25 Sept 2026, 7:55 pm • Update

நேபாள வெள்ளப்பெருக்கு காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை என பிரதமர் பாலேந்திர ஷா ஐ.நா அவையில் பேசினார். குறைந்த உமிழ்வு கொண்ட நேபாளம் பெரும் விலையை கொடுப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

நேபாள வெள்ளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.