தீர்மானம்

img

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம்.... மக்கள் ஒற்றுமை மேடை வரவேற்பு..

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டமானது இந்தியக் குடியுரிமை விஷயத்தில் மதத்தை ஓர் அம்சமாகப் புகுத்துகிறது.....

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.... தமிழக மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசுக்கு சட்டமன்றம் வெளிப்படுத்தியது... விவசாயிகள் சங்கம் வரவேற்பு....

ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இந்த தீர்மானத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை வெளிப்படுத்தியிருக்கிறது....

img

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.....

img

இந்தியர்கள் நாடு திரும்ப நிபந்தனை கூடாது மருத்துவச் சான்று கோருவது மனித உரிமை மீறல்... கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

நாட்டினரை இத்தகைய இக்கட்டான நிலையில் மேலும் சிரமத்தை கொடுப்பது நீண்ட காலமாக நாம் மேற்கொண்டுவரும் அணுகுமுறைக்கு எதிரானது. நமது நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அறிவை பகிர்வதிலும் வெளிநாடு வாழ் இந்திய சமூகம் வகிக்கும் பங்கு விலைமதிப்பற்றது...    

img

தில்லி வன்முறைகள் கொல்லப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளித்திடுக... தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்

அனைத்துசமூகத்தினருக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதத்தில் அனைத்து ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்....

img

பாஜக கூட்டணி அரசு உள்ள பீகாரில் சிஏஏவு-க்கு எதிராக சட்டம் இயற்றும் போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயக்கம் ஏன்?

யுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும்.....

img

என்ஆர்சிக்கு எதிராக பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து ‘சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை’ தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியஅரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது....

img

7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானம் ‘பூஜ்ஜியம்’... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா?

img

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்... தெலுங்கானா மாநிலமும் இணைகிறது

கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ...

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக... தடியடிக்கு சிபிஎம் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டங்கள், பேரணி நடப்பதற்கு அனுமதியளிக்கும் தமிழக காவல்துறை, இச்சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது தடியடி தாக்குதல், கைது, சிறை, வழக்குப் பதிவது எனதாக்குதல் தொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.....

;