what-they-told

img

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

சென்னை, ஜூன் 28- சென்னை, சேலம் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதன்  படி, வேலூர் ஆட்சியர் எஸ். ஏ.ராமன் சேலம் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியர் ரோகிணி சென்னை  இசை பல்கலைக் கழக பதி வாளராக மாற்றம் செய் யப்பட்டுள்ளார்.

அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்டத்திற்கும் திண்டுக் கல் ஆட்சியர் வினய் அரிய லூர் மாவட்டத்திற்கும் ஆட்சி யர்களாக மாற்றப்பட்டுள்ள னர். தமிழக தேர்தல் ஆணை யச் செயலாளர் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சிய ராக மாற்றம் செய்யப்பட் டுள்ளார்.

;