tamilnadu

img

அழகர் கோவிலில் கள்ளழகர் திருவிழா....

மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு விழாவான கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, கொரோனா விதிகளின் காரணமாக, அழகர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட செயற்கை வைகை ஆற்றில் நடைபெற்றது.

;