tamilnadu

img

நாடகம் போடும் பாஜக எம்.பி.க்கள்!

உ.பி. மாநிலம் அயோத்தியில் அக். 17 முதல் 25 வரை, ராம்லீலா நாடகம் நடைபெறும் என்றும், இதில் போஜ்புரி நடிகரும் கோரக்பூர் எம்.பி.யுமான ரவி கிஷண்,தில்லி கிழக்கு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, பாலிவுட் நடிகர் பிந்து தாராசிங் உள்ளிட்டோர் பல்வேறுவேஷங்களில் நடிப்பார்கள் என்றும் அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத் யாயா தெரிவித்துள்ளார்.

;