tamilnadu

img

அது சரி, நீங்கள்தான்  தீர்ப்பைப் ‘பெற்றீர்கள்’..!

“ராமர் கோயிலைப் பொறுத்தவரை, பிரதமர்மோடி ஆட்சியில் சட்டப்பிரச்சனை தீர்க்கப்பட் டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால், தீர்ப்பு வழங் கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமன எம்.பி. பதவியை பெற்றிருக்க மாட்டாரே” என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிக்கை, பாஜகவை வாரியுள்ளது.

;