tamilnadu

img

இமேஜ் பில்டப்பில் மட்டும் ஆர்வம் காட்டும் மோடி

“பிரதமர் மோடி தனது இமேஜை 100சதவிகிதம் உயர்த்து வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். பல நிறுவனங்கள் இந்தபணிகளைச் செய்வதில்ஈடுபட்டு வருகின்றன. ஆனால், ஒரு மனிதரின் இமேஜ் எப்போதும் தேசிய பார்வைக்கு மாற்றாக இருக்கக்கூடாது” என்று ராகுல் காந்திகூறியுள்ளார்.

;