tamilnadu

img

துணியாலான சாதாரண முகக்கவசம் போதுமானது!

பொதுமக்கள் பயன் படுத்தும் சில வகை ‘என்-95’ (N-95) முகக்கவசங்கள் ஒருவழித் திறப்பு கொண்டதாக உள்ளன. இது ஆபத்தை ஏற்படுத்தும். இதற்குப் பதில் சாதாரண துணியாலான முகக்கவசத்தை அணிவது சிறந்தது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

;