tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் இன்று அனுமன் பாராயணம்..

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையையொட்டி, காங்கிரஸ் தலைவர் கமல்நாத், போபாலில் உள்ள தனது இல்லத்தில் அனுமன் பாராயணம் நடத்த உள் ளதாக அறிவித்துள் ளார். இதேபோல காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் வீட்டில் அனுமன் பாராயணம் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;